ஒடிஷா- இடியுடன் பெய்த கன மழைக்கு 8 பேர் பலி

ஒடிஷா மாநிலத்தில் இடியுடன் பெய்த திடீர் கன மழைக்கு இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
 | 

ஒடிஷா- இடியுடன் பெய்த கன மழைக்கு 8 பேர் பலி

ஒடிஷா மாநிலத்தில் இடியுடன் பெய்த கன மழைக்கு இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.

ஒடிஷா மாநிலத்தில் நேற்று இரவு திடீரென இடியுடன் கூடிய கன மழை பெய்தது. இதில் கோரக்பூரில் 2 பேரும் தேனேகனால் பகுதியில் 3 பேரும் கன்ஜம் பகுதியில் 3 பேரும் உயிரிழந்தனர்.

மேலும் மின்னல் தாக்கி பலத்த காயமடைந்த 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP