டெல்லி: கட்டடம் இடிந்து விழுந்து 2 பேர் உயிரிழப்பு

டெல்லி சீலம்பூர் பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
 | 

டெல்லி: கட்டடம் இடிந்து விழுந்து 2 பேர் உயிரிழப்பு

டெல்லியில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 

டெல்லி சீலம்பூர் பகுதியில் நேற்றிரவு நான்குமாடி கட்டடம் ஒன்று சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newstm.in


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP