தேசிய பூங்காவில் இறந்து கிடந்த புலி

உத்தரகண்ட் மாநிலம், ராம்நகரில் உள்ள ஜிம் கோர்பெட் தேசிய பூங்காவில் புலி ஒன்று இறந்த நிலையில் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
 | 

தேசிய பூங்காவில் இறந்து கிடந்த புலி

உத்தரகண்ட் மாநிலம், ராம்நகரில் உள்ள ஜிம் கோர்பெட் தேசிய பூங்காவில் புலி ஒன்று இறந்த நிலையில் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கோர்பெட் புலிகள் சரணாயலத்தின் இயக்குநர் ராகுல் குமார் கூறும்போது, " இயற்கையான முறையிலேயே புலி இறந்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருப்பினும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே, புலியின் மரணத்துக்கான சரியான காரணம் தெரியவரும்" என அவர் தெரிவித்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP