கான்பூர்-டெல்லி ராஜ்தானி விரைவு ரயில் விபத்து: 6 பேர் பலி !

கான்பூர்-டெல்லி ராஜ்தானி விரைவு ரயில் விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 6 பேரை மீட்டு அருகில் உள்ள மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 | 

கான்பூர்-டெல்லி ராஜ்தானி விரைவு ரயில் விபத்து: 6 பேர் பலி !

கான்பூர்-டெல்லி ராஜ்தானி விரைவு ரயில் விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

டெல்லி-ஹவுரா தடத்தில் சென்றுகொண்டிருந்த கான்பூர்-டெல்லி ராஜ்தானி விரைவு ரயில் பல்ராய் என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது. இதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 6 பேரை மீட்டு அருகில் உள்ள மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP