மகாராஷ்டிரத்தில் சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைக்க சம்மதம் - காங்கிரஸ் அறிவிப்பு!!

இன்று காலை நடைபெற்ற காங்கிரஸ் பணிக்குழு சந்திப்பை தொடர்ந்து, மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது காங்கிரஸ் கட்சி.
 | 

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பது குறித்து இன்று காலை நடைபெற்ற பணிக்குழு சந்திப்பில் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தது காங்கிரஸ் கட்சி. இந்த குழு சந்திப்பை தொடர்ந்து, சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கு சம்மதம் தெரிவித்திருக்கும் காங்கிரஸ், இன்று மாலை தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரை சந்திக்கவிருப்பதாகவும், அதை தொடர்ந்து நாளை சிவசேனா தலைவரை சந்தித்து உரையாடவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP