Logo

தீபாவளி வாழ்த்து தெரிவித்த ஐக்கிய அரபு அமீரக பிரதமர் ஷேக் முஹமது!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தீபாவளியை கொண்டாடவிருக்கும் அனைத்து மக்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார் ஐக்கிய அரபு அமீரக பிரதமர் ஷேக் முஹமது.
 | 

தீபாவளி வாழ்த்து தெரிவித்த ஐக்கிய அரபு அமீரக பிரதமர் ஷேக் முஹமது!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தீபாவளியை கொண்டாடவிருக்கும் அனைத்து மக்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்  ஐக்கிய அரபு அமீரக பிரதமர் ஷேக் முஹமது பின் ரஷீத் அல் மக்தூம்.

 

 

வரும் அக்டோபர் 27ஆம் தேதி அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில்,  ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்பாகவும், அந்நாட்டு மக்களின் சார்பாகவும் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார் அந்நாட்டு பிரதமர் ஷேக் முஹமது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP