அமெரிக்க போர் விமானம் கடலில் விழுந்தது

அமெரிக்கா கடற்படையின் போர் விமானம் ஜப்பானில் உள்ள ஒகினாவாவை கடல் பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் விமானிகள் எந்த பாதிப்பும் இல்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 | 

அமெரிக்க போர் விமானம் கடலில் விழுந்தது

அமெரிக்கா கடற்படையின் போர் விமானம் ஜப்பானில் உள்ள ஒகினாவாவை கடல் பகுதியில் விழுந்து நொறுங்கியது. 

பிலிப்பைன்ஸ் கடலில் அமெரிக்க போர் விமானம் வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது ஒரு இயந்திரப் பிரச்னை காரணமாக விமானம் கடலில் விழுந்து நொறுங்கியாதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. ஒகினாவாவின் தலைநகரான நாஹாவின் தென்கிழக்கில் 280 கிலோமீட்டர் தூரத்தில்தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் விமானிகள் எந்த பாதிப்பும் இல்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP