குண்டுவெடிப்பு வழக்கில் 7 பேருக்கு மரண தண்டனை 

வங்கதேசத்தின் டாக்காவில் உணவக குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 | 

குண்டுவெடிப்பு வழக்கில் 7 பேருக்கு மரண தண்டனை 

வங்கதேசத்தின் டாக்காவில் உணவக குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டிவெடிப்பு வழக்கில் 7 பேருக்கு மரண தண்டனை வழங்கி டாக்கா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலில் இத்தாலி, ஜப்பான் சுற்றுலா பயணிகள் உள்பட 22 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP