அதிபரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல்: 8 பேர் உயிரிழப்பு 

ஆப்கானிஸ்தானில் அதிபரை குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் பலியாகினர். 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
 | 

அதிபரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல்: 8 பேர் உயிரிழப்பு 

ஆப்கானிஸ்தானில் அதிபரை குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் பலியாகினர். 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

ஆப்கானிஸ்தானின் பர்வான் பகுதியில் அதிபர் அஷ்ரப் கனி பங்கேற்ற நிகழ்ச்சியின்போது பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அதிபரை குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP