Logo

அரபு நாட்டின் உயரிய விருது பெற்ற பிரதமர் நரேந்திர மோடி!

அரசு முறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
 | 

அரபு நாட்டின் உயரிய விருது பெற்ற பிரதமர் நரேந்திர மோடி!

அரசு முறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

அந்நாட்டின் உயரிய தனிநபர் விருதான, ஆர்டர் ஆப் சயீத் விருது, அந்நாட்டின் சார்பில் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தின் தந்தையாக போற்றப்படும், மன்னர் ஷேக் சயீத் பின் சுல்தானின் 100வது பிறந்த ஆண்டை ஒட்டி பிரதமர் மோடிக்கு இந்த விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

nestm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP