ஆப்கானிஸ்தான்; வாக்குச்சாவடியில் குண்டுவெடிப்பு!

தெற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 15 பேர் காயமடைந்தனர்.
 | 

ஆப்கானிஸ்தான்; வாக்குச்சாவடியில் குண்டுவெடிப்பு!

தெற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 15 பேர் காயமடைந்தனர்.

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல் தொடர் கதையாக இருந்து வருகிறது.  இன்று ஆப்கானிஸ்தான் அதிபருக்கான தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், தெற்கு ஆப்கானிஸ்தான் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இந்த குண்டு வெடிப்பில் 15 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP