இலங்கை அதிபர் தேர்தல்: சஜித் பிரேமதாசா முன்னிலை

இலங்கை அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாசா முன்னிலை பெற்றுள்ளார்.
 | 

இலங்கை அதிபர் தேர்தல்: சஜித் பிரேமதாசா முன்னிலை

இலங்கை அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாசா முன்னிலை பெற்றுள்ளார். பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் போட்டியிட்ட மஹிந்தா ராஜபக்சேவின் சகோதர் கோத்தபய ராஜபக்சேவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

சஜித் பிரேமதாசா 8,28,078 (50.45%), வாக்குகளும், கோத்தபய ராஜபக்‌ஷே 6,95,503 (42.3%) வாக்குகளும் பெற்றுள்ளனர். தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாணத்தில் சஜித் பிரேமதாசவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP