Logo

பாஜக முன்னிலை: பிரதமர் மோடிக்கு இலங்கை பிரதமர் வாழ்த்து

மக்களவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில் பிரதமர் மோடிக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 | 

நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், பாஜக 330-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

இந்த நிலையில், பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில் பிரதமர் மோடிக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வாழ்த்து தெரிவித்துள்ளார். வளர்ச்சிப் பாதையில் இந்தியாவுடன் இணைந்து தொடர்ந்து செயல்பட இலங்கை விரும்புவதாக தனது வாழ்த்து செய்தியில் ரணில் விக்ரமசிங்  குறிப்பிட்டுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP