இலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்

இலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது.
 | 

இலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்

இலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் ஆங்காங்கே நிகழ்ந்து வரும் வன்முறைச் சம்பவங்களை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாளை காலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்றும், உத்தரவை மீறினால் துப்பாக்கிச்சூடு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கை காவல் துறை தலைமை அலுவலகம் எச்சரித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP