ஒரு கையில் குழந்தை...ஒரு கையில் துப்பாக்கி...மனித குண்டுகளின் ஆவேசப் பேச்சு (வீடியோ)

இலங்கையில் நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு முன்னதாக, தாக்குதலை நடத்திய மனித வெடிகுண்டுகள் ஆவேசமாக பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.
 | 

அதில், எங்களை அழிக்க முயற்சிக்கும் நடவடிக்கைக்கு தகுந்த பாடம் புகட்டுவோம், நாங்கள் அழிந்தாலும் எங்களது போராட்டங்கள் தொடரும், சொர்க்கத்தில் எங்களது மனைவியருடன் இணைவோம் என்று பேசியுள்ளனர்.  மனித வெடிகுண்டுகள் மரணத்திற்கு முன்பு வெளியிட்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP