இந்திய விமானப்படை பைலட்டுகளுக்கு எதிராக பாகிஸ்தானில் எஃப்.ஐ.ஆர்!
பாகிஸ்தானின் பாலக்கோட்டில் இந்திய விமானப்படை குண்டுகள் வீசி நடத்திய அதிரடி தாக்குதலில், அப்பகுதியில் உள்ள மரங்கள் சேதமடைந்து விட்டதாக கூறி, இந்திய போர்விமான பைலட்டுகள் மீது பாகிஸ்தான் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.
Sat, 9 Mar 2019
| பாகிஸ்தானின் பாலக்கோட்டில் இந்திய விமானப்படை குண்டுகள் வீசி நடத்திய அதிரடி தாக்குதலில், அப்பகுதியில் உள்ள மரங்கள் சேதமடைந்து விட்டதாக கூறி, இந்திய போர்விமான பைலட்டுகள் மீது பாகிஸ்தான் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.
newstm.in
newstm.in