நிலக்கரி சுரங்கம் வெடித்து சிதறியதில் 14 பேர் உயிரிழப்பு..

நிலக்கரி சுரங்கம் வெடித்து சிதறியதில் 14 பேர் உயிரிழப்பு..
 | 

நிலக்கரி சுரங்கம் வெடித்து சிதறியதில் 14 பேர் உயிரிழப்பு..

சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள குய்ஷோ மாகாணத்தில் செயல்பட்டு வரும் நிலக்கரி சுரங்கத்தில் இன்று அதிகாலை வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது சுரங்கத்தின் ஒரு பகுதியில் எரிவாயு கசிந்தது.

நிலக்கரி சுரங்கம் வெடித்து சிதறியதில் 14 பேர் உயிரிழப்பு..

பின்னர் சிறிது நேரத்தில் கசிவு ஏற்பட்ட பகுதியில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால் சுரங்கத்தின் மேற்பகுதி இடிந்து விழுந்ததில் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள், இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து அங்கு விரைந்த மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
நிலக்கரி சுரங்கம் வெடித்து சிதறியதில் 14 பேர் உயிரிழப்பு..இந்த விபத்தில் 14 தொழிலாளர்கள் உயிரிழந்ததனர். மேலும் 2 பேர் சுரங்கத்தினுள் சிக்கி உள்ளதாகவும், அவர்களை மீட்பதற்கான பணிகள் நடைபெறுவதாகவும் அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP