பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார எலிமினேஷன்?

எலிமினேஷனுக்காக போட்டியாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவின், வனிதா, செரின், முகேன் உள்ளிட்ட போட்டியாளர்கள் இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்பதை அறியாமல் வெளியில் சென்றுவிடுவோமோ என்கிற பயத்தில் விவாதித்து வருகினறனர்.
 | 

பிக் பாஸ் சீசன் 3ல்  இந்த வராம்  எலிமினேஷன் கிடையாது என்பதை சென்ற வார இறுதி நாளில் கமல் ஹாசன் தெரிவித்திருந்தார். ஆனால் இந்த தகவல் இதுவரை பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களிடன் தெரிவிக்கவில்லை.

எலிமினேஷனுக்காக போட்டியாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவின், வனிதா, செரின், முகேன் உள்ளிட்ட போட்டியாளர்கள் இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்பதை அறியாமல் வெளியில் சென்றுவிடுவோமோ என்கிற பயத்தில் விவாதித்து வருகினறனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP