Logo

ஜெயம் ரவியின் 25வது  படத்தின் டைட்டிலை உறுதி செய்த படக்குழு 

தன்னுடைய 25வது படமாக ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய படங்களின் டைரக்டர் லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வருகிறார்.
 | 

ஜெயம் ரவியின் 25வது  படத்தின் டைட்டிலை உறுதி செய்த படக்குழு 

ஜெயம் ரவியின் சமீபத்திய வெற்றிப்படம் கோமாளி . இதனை தொடர்ந்து தன்னுடைய 25வது படமாக ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய படங்களின் டைரக்டர் லக்‌ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வருகிறார்.

 சுஜாதா விஜயகுமார் என்பவர்  இந்தப் படத்தையும் தயாரிக்கிறார். இதில் ரவிக்கு ஜோடியாக நித்தி அகர்வால் நடிக்க, இமான் இசையமைக்கிறார். டட்லி ஒளிப்பதிவில் படம் தயாராகியிருக்கிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு பூமி என பெயரிடப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP