பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் சர்ச்சை கருத்துக்களுக்கு பெயர் போன நடிகை 

நடிகை கஸ்தூரி பெரிய கிப்ட் பாக்ஸுக்குள் மறைந்திருந்தபடி பிக் பாஸ் சோவுக்குள் என்ட்ரி கொடுக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
 | 

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் சர்ச்சை கருத்துக்களுக்கு பெயர் போன நடிகை 

பிக் பாஸ் சீசன் 3 ல் சர்ச்சை கருத்துக்களுக்கு பெயர் போன் நடிகையான  கஸ்தூரி பங்கேற்பார் என கருதப்பட்டது. அனால் இந்த சீசன் ஆரம்பித்து 40 நாட்களை கடந்த நிலையிலும் கஸ்தூரி பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள்  வருவாரா? என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டு வந்தது.  

இந்நிலையில் நடிகை கஸ்தூரி பெரிய கிப்ட் பாக்ஸுக்குள் மறைந்திருந்தபடி பிக் பாஸ்  சோவுக்குள் என்ட்ரி கொடுக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP