Logo

முன்னாள் காதலியுடன் சிம்பு! மறுபடியும் முதல்லே இருந்தா? வைரலாகும் புகைப்படம்!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. இவர் இந்தி, கன்னடம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். ஹன்சிகா தற்போது, 50வது படத்தில் நடித்து வருகிறார்.
 | 

முன்னாள் காதலியுடன் சிம்பு! மறுபடியும் முதல்லே இருந்தா? வைரலாகும் புகைப்படம்!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. இவர் இந்தி, கன்னடம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். ஹன்சிகா தற்போது, 50வது படத்தில் நடித்து வருகிறார். ஜமீல் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு மஹா என பெயரிடப்பட்டுள்ளது. 

முன்னாள் காதலியுடன் சிம்பு! மறுபடியும் முதல்லே இருந்தா? வைரலாகும் புகைப்படம்!

இப்படம் திரில்லர் படமாக உருவாகி வருகிறது. இப்படத்தில், சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை இயக்குநர் வெங்கட்பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் சிம்புவும், ஹன்சிகாவும் ஒன்றாக படுத்திருப்பது போன்ற புகைப்படம் உள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 

முன்னாள் காதலியுடன் சிம்பு! மறுபடியும் முதல்லே இருந்தா? வைரலாகும் புகைப்படம்!

ஏற்கனவே சிம்புவும் ஹன்சிகாவும், காதலித்து பிரிந்த நிலையில், மீண்டும் சிம்பு ஹன்சிகாவை காதலித்து வருவதாக தகவல்கள் கசிந்தது வருவது குறிப்பிடத்தக்கது. 

 

 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP