Logo

ஒரே  தலைப்பில் உருவாகும் இரண்டு பிரபலங்களின்  படங்கள் 

ஹீரோ' படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதனிடையே இதே தலைப்பில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் ஒரு படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
 | 

ஒரே  தலைப்பில் உருவாகும் இரண்டு பிரபலங்களின்  படங்கள் 

சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் 'ஹீரோ' என்ற படத்தில் நடித்து வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படம் வருகின்ற கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரும் டிசம்பர் 20ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதனிடையே இதே தலைப்பில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் ஒரு படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP