Logo

இந்த மாதம் திரைக்கு வரும் யோகி பாபாவுவின் “ஜாம்பி”!

ஹாரர் கலந்த காமெடி படமாக உருவாகியுள்ள “ஜாம்பி” வரும் ஆகஸ்ட் 30ம் தேதி திரைக்கு வரவுள்ளது. அதோடு இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் இசை இன்று வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளனர்.
 | 

இந்த மாதம் திரைக்கு வரும் யோகி பாபாவுவின் “ஜாம்பி”!

புலன் நல்லன் இயக்கத்தில் “ஜாம்பி” என்னும் திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தில் யோகிபாபு, யாஷிகா ஆனந்த், மனோபாலா, ராமர், லொள்ளு சபா மனோகர், கோபி மற்றும் சுதாகர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

எஸ் 3 பிக்சர்ஸ் சார்பில் வசந்த் மகாலிங்கம் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  ஹாரர் கலந்த காமெடி படமாக உருவாகியுள்ள “ஜாம்பி” வரும் ஆகஸ்ட் 30ம் தேதி திரைக்கு வரவுள்ளது. அதோடு இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் இசை இன்று வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளனர்.
 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP