Logo

மீண்டும் துவங்குமா மாநாடு ?

கூட்டத்தில் கலந்து கொண்ட சிம்புவின் தாயார், மாநாடு படப்பிடிப்பில் சிம்பு கலந்து கொள்வார் என உறுதியளித்துள்ளதாகவும். இதன் காரணமாக மாநாடு படப்பிடிப்பு மீண்டும் துவங்கும் என தகவல் பரவி வருகிறது.
 | 

மீண்டும் துவங்குமா மாநாடு ?

சிம்பு ரசிகர்களின்  நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்த படம் மாநாடு . இந்த படம் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், அரசியல் கதை களத்துடன் அதிரடி திரில்லர் படமாக உருவாக்கப்பட இருந்தது.

இதற்கிடையே  மாநாடு படத்திருந்து கால்ஷீட் பிரச்னையால்  நடிகர் சிம்பு  நீக்கப்படுவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்திருந்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட சிம்புவின் தாயார், மாநாடு படப்பிடிப்பில் சிம்பு கலந்து கொள்வார் என உறுதியளித்துள்ளதாகவும். இதன் காரணமாக மாநாடு படப்பிடிப்பு மீண்டும் துவங்கும் என தகவல் பரவி வருகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP