Logo

அண்ணன் ஒருத்தன் இருந்த போதும் அதுவே தனிப் பவரு: சிவகார்த்திகேயனின் முதல் சிங்கிள்!

சிவகார்த்திகேயனின் 16வது படமாக” நம்ம வீட்டுப் பிள்ளை” உருவாகி வருகிறது. இந்த படத்திலிருந்து 'எங்க அண்ணன்' என்னும் பாடல் முதல் சிங்கிளாக வெளியாகியுள்ளது. அண்ணன் தங்கைக்கு இடையேயான பாசப்பிணைப்பு, டி இமானின் இசையில் உணர்ச்சி ததும்பிய வரிகளுடன் இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.
 | 

அண்ணன் ஒருத்தன் இருந்த போதும் அதுவே தனிப் பவரு: சிவகார்த்திகேயனின் முதல் சிங்கிள்!

பண்டியராஜன் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 16வது படமாக” நம்ம வீட்டுப் பிள்ளை” உருவாகி வருகிறது.  இந்த படத்தை சன் பிக்ச‌ர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இமான் இசையமைக்க, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அணு இம்மானுவேல் நடித்துள்ளார்.  

இவர்களுடன்  ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, சமுத்திரக்கனி, நட்ராஜ், சூரி, யோகி பாபு,  பிக் பாஸ் மீரா மிதுன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்திலிருந்து 'எங்க அண்ணன்' என்னும் பாடல்  முதல் சிங்கிளாக  வெளியாகியுள்ளது. அண்ணன் தங்கைக்கு இடையான பாசப்பிணைப்பு, டி இமானின் இசையில் உணர்ச்சி ததும்பிய வரிகளுடன் இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

 

 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP