Logo

கே.ஜி.எப் படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள்!

சிறந்த சண்டை இயக்கம் மற்றும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் விருதுகளுக்கு கே.ஜி.எஃப் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
 | 

கே.ஜி.எப் படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள்!

66வது தேசிய திரைப்பட விருதுகள் விழா டெல்லியில் நடைபெற்று வருகிறது. 2018ம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் பல்வேறு பிரிவுகளில் அறிவிக்கப்பட்டு வருகிறது.

சிறந்த சண்டை இயக்கம் மற்றும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் விருதுகளுக்கு கே.ஜி.எஃப் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த அன்பறிவ் என்ற இரட்டையர்கள் இப்படத்திற்கு சண்டை காட்சியை வடிவமைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும், சிறந்த சமூக விழிப்புணர்வு ஏற்படுத்திய படமாக அக்ஷய் குமார் நடித்த 'PADMAN' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP