Logo

இந்த இயக்குநருடன் தான் சூப்பர் ஸ்டாரின் 168ஆவது படம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 168ஆவது திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கவுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
 | 

முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள  “தர்பார்” திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் சில தினங்களுக்கு முன்பு தான் முடிவடைந்தது. இதையடுத்து, ரஜினியின் அடுத்த படத்தை சிறுத்தை சிவா இயக்கவுள்ளார் என்று கோலிவுட் வட்டாரத்தில் கூறப்பட்டு வந்தன.

இந்த இயக்குநருடன் தான் சூப்பர் ஸ்டாரின் 168ஆவது படம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்த நிலையில், இதை உறுதிப்படுத்தும் விதமாக, ரஜினிகாந்தின் 168ஆவது திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கவுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது. எந்திரன், பேட்ட படங்களை தொடர்ந்து 3ஆவது முறையாக ரஜினியின் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 

அண்ணன் - தங்கை பாசத்தை அடிப்படையாக கொண்டு ரஜினிகாந்த் படத்தை சிவா இயக்க உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP