Logo

தளபதி படத்திற்கு ஏற்பட்ட சிக்கல் !

பிகில் படத்தைத் தொடர்ந்து விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார்.
 | 

தளபதி படத்திற்கு ஏற்பட்ட சிக்கல் !

பிகில் படத்தைத் தொடர்ந்து விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார்.

 விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மேலும், சாந்தனு, ஆண்டனி வர்கீஸ் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்த நிலையில் இப்படத்தை தயாரிக்கும் பணியிலிருந்து சேவியர் பிரிட்டோ விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP