Logo

25 நாட்களை கடந்து வெற்றி நடைபோட்டு வரும் கோமாளி!

90'ஸ் வாழ்க்கையை நகைச்சுவையோடு சித்தரிக்கும் ‘கோமாளி’ படம் திரைக்கு வந்து 25 நாட்களை கடந்து வெற்றிகரமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் திரையிடப்பட்டு வருகிறார்.
 | 

25 நாட்களை கடந்து வெற்றி நடைபோட்டு வரும் கோமாளி!

நடிகர் ஜெயம் ரவி,  பிரதீப் ரங்கநாதன் என்பவர் இயக்கும் ‘கோமாளி’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வாலும், இவர்களுடன் கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வேல்ஸ் நிறுவனம் தயாரிபில் உருவாகியுள்ள  இந்தப் படம் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 90'ஸ் வாழ்க்கையை நகைச்சுவையோடு சித்தரிக்கும் இந்த படம் திரைக்கு வந்து 25 நாட்களை கடந்து வெற்றிகரமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் திரையிடப்பட்டு வருகிறார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP