Logo

நடிகை மஞ்சிமா மோகன் பதிவில் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் 

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு வாரங்களுக்கு முன் ஓர் விபத்து நடந்ததாகவும், காலில் ஏற்பட்ட காயத்தால் சிகிச்சை பெற்று, பின்னர் ஒய்வில் இருப்பதாக பகிர்ந்துள்ளார்.
 | 

நடிகை மஞ்சிமா மோகன் பதிவில் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் 

மஞ்சிமா மோகன் தமிழில் அச்சம் என்பது மடமையடா, த்ரியன், இப்படை வெல்லும், தேவராட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர்  தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு வாரங்களுக்கு முன் ஓர் விபத்து நடந்ததாகவும், காலில் ஏற்பட்ட காயத்தால் சிகிச்சை பெற்று,  பின்னர்  ஒய்வில் இருப்பதாக  பகிர்ந்துள்ளார். 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A couple of weeks back there was an incident in my life, followed by a small surgery. That's when I found myself having to spend the next one month in bed with a cast on my leg. Earlier when people asked me " what is the toughest situation you have faced in life?", my answer was " fortunately none so far ". But going forward I have a different answer. Though initial few days were not easy, I was back on my feet (in spirit) in no time doing what I love the most - my work. I apologise if I seemed anti-social (including zero response to phone calls and msgs) during this period, when actually I was making use of this opportunity to enjoy some ME time. Now is when I realise, I have been really needing it. I know it may sound like a cliche but I mean it when I say that this situation has changed me; made me a stronger person. Like they say "Everything happens for a reason, and this too shall pass." 🙂

A post shared by manjima mohan (@manjimamohan) on

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP