ஃபிட் இந்தியாவிற்காக அழைப்பு விடுக்கும் ஷில்பா ஷெட்டி!

ஷில்பா ஷெட்டி தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் யோகா வீடியோவை பதிவிட்டுள்ளார். அதோடு அனைவரும் இணைந்து ஆரோக்யமான இந்தியாவை உருவாக்குவோம் என கருத்திட்டுள்ளார்.
 | 

ஃபிட் இந்தியாவிற்காக அழைப்பு விடுக்கும் ஷில்பா ஷெட்டி!

பாலிவுட் பிரபல நட்சத்திரமாக இருப்பவர் ஷில்பா ஷெட்டி . ஆரோக்யம் சார்ந்த விஷயங்களில்  மிகவும் கவனம் கொண்ட ஷில்பா ஷெட்டி. யோக உடற்பயிற்சிக்கான ஆப் ஒன்றை நிறுவி அதன் மூலம் உடலுக்கு ஆரோக்யம் தரக்கூடிய யோக தொடர்பான வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலைலையில் ஷில்பா ஷெட்டி தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் யோகா வீடியோவை பதிவிட்டுள்ளார்.  அதோடு அனைவரும் இணைந்து ஆரோக்யமான இந்தியாவை உருவாக்குவோம் என கருத்திட்டுள்ளார்.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP