மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் திரைத்துறையினர் கோரிக்கை 

சினிமாவுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டியில் உள்ள குறைபாடுகளை நீக்கக்கோரி, டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 | 

திரைப்படங்களுக்கான இணையவழி டிக்கெட் விற்பனையை இந்தியா முழுமைக்கும் அமல்படுத்த வேண்டும். விலங்குகள் நல வாரியத்தின் கிளையை சென்னையில் திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை திரைத்துறையினர் மத்திய அமைச்சரிடம் முன் வைத்தனர்.    

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP