தன்னுடைய ஆசானுக்கு மரியாதை செலுத்திய சமுத்திரக்கனி !

திருவாரூர் மாவட்டம் நல்லமாங்குடியில் அமைக்கப்பட்டுள்ள கே. பாலசந்தரின் திருவுருவ சிலைக்கு இயக்குநர் சமுத்திரக்கனி நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதையை செலுத்தியுள்ளார்.
 | 

தன்னுடைய ஆசானுக்கு மரியாதை செலுத்திய சமுத்திரக்கனி !

மறைந்த  இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் அவர்கள் தனது  திறமையை பிரதிபலிக்கும் பல  இயக்குனர்களை உருவாக்கியுள்ளார் . அவர்களில் ஓருவர் தான் இயக்குனர் சமுத்திரக்கனி.

ஆசிரியர் தினமான இன்று ஆசானை மறவாத மாணவனாக ,  கே. பாலசந்தரின் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் நல்லமாங்குடியில் அமைக்கப்பட்டுள்ள அவரின் திருவுருவ சிலைக்கு இயக்குநர் சமுத்திரக்கனி மற்றும் கே.பாலசந்தரின் உதவியாளராக பணிபுரிந்த மோகன் உள்ளிட்டோர் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதையை செலுத்தியுள்ளார்.

newstm.im

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP