தன்னுடைய குழந்தைக்காக தாலாட்டுப் பாடும் சமீரா ரெட்டி!

குழந்தைக்காக சமீராரெட்டி தாலாட்டுப் பாடும் வீடியோவை சமூகவலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.
 | 

தன்னுடைய குழந்தைக்காக தாலாட்டுப் பாடும் சமீரா ரெட்டி!

நடிகை சமீரா ரெட்டி  வாரணம் ஆயிரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்.  இவர் தமிழில் கடைசியாக நடித்த படம் வேட்டை .  இந்த படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அதன் பிறகு திரைதுறைக்கு முழுக்கு போட்டு விட்டு, கடந்த 2014ம் ஆண்டு  அக்ஷய்  வர்த் என்னும்  தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.  இவர்களுக்கு நான்கு வயதில் ஹன்ஷ் வர்த் என்னும் மகன் உள்ளான்.

அதோடு  சமீபத்தில்  சமீரா ரெட்டிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு 'Nyra' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் தன்னுடைய குழந்தைக்காக சமீராரெட்டி தாலாட்டுப் பாடும் வீடியோவை சமூகவலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார். 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

She smiled 🤩 #friyay 🎤 and she makes me sing 😬😀🎶

A post shared by Sameera Reddy (@reddysameera) on

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP