Logo

மீண்டும் இணையும் ராட்சசன் ஜோடி!

விஷ்ணு விஷால் - அமலாபால் நடிப்பில் வெளிவந்த ராட்ஷசன் திரைஉய்ப்படம் த்ரில்லர் வெற்றியை பெற்றிருந்தது . இந்நிலையில் விஷ்ணுவிஷால் - அமலாபால் இருவரும் மீண்டும் ஜோடியாக நடிக்கவுள்ளனர்.
 | 

மீண்டும் இணையும் ராட்சசன் ஜோடி!

விஷ்ணு விஷால் - அமலாபால் நடிப்பில் வெளிவந்த ராட்ஷசன் திரைஉய்ப்படம் த்ரில்லர் வெற்றியை பெற்றிருந்தது. இந்நிலையில்  விஷ்ணுவிஷால் - அமலாபால் இருவரும் மீண்டும் ஜோடியாக நடிக்கவுள்ளனர்.

இந்த படத்தை மான்ஸ்டர் படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கவுள்ளாராம். அதோடு  நானி நடிப்பில் வெளிவந்த ஜெர்சி என்னும் தெலுங்கு படத்தின் ரீமேக்காக உருவாகும் இதில்,  நானி நடித்த விளையாட்டு வீரர் கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால் நடிக்கிறாராம்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP