மீண்டும் வெளியேறவுள்ள போட்டியாளர்: பிக் பாஸில் இன்று!
சேரனின் உடல்நிலையும் மோசமடைந்தது. இந்நிலையில் மீண்டும் சேரன் குறைந்த ஆதரவை பெற்று வெளியேறுவார் என தெரிகிறது.
Sep 22, 2019, 21:10 IST
| பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக இருக்கும் இயக்குனர் சேரன் ஏற்கனவே எலிமினேஷன் செய்யப்பட்டார். ஆனால் சேரன் போட்டியிலிருந்து வெளியேற்றப்படாமல். ரகசிய அறையில் வைக்கப்பட்டு மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக கொண்டுவரப்பட்டார்.
இதற்கிடையே சேரனின் உடல்நிலையும் மோசமடைந்தது. இந்நிலையில் மீண்டும் சேரன் குறைந்த ஆதரவை பெற்று வெளியேறுவார் என தெரிகிறது.
newstm.in
newstm.in