Logo

மீண்டும் இணையும் இராவணன் கூட்டணி! 

மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் திரைப்படமாக உருவாக உள்ளது. மணிரத்னம் இயக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கவுள்ளார் என்பது ஏற்கனவே உறுதியான நிலையில் தற்போது விக்ரமும் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 | 

மீண்டும் இணையும் இராவணன் கூட்டணி! 

பிரபல இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் கடந்த 2010 -ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் இராவணன் . இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் இணைந்து நடித்திருந்தனர். இந்நிலையில் மணிரத்னத்தின் கனவு படமான "பொன்னியின் செல்வன்" திரைப்படமாக உருவாக  உள்ளது. மணிரத்னம் இயக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கவுள்ளார் என்பது ஏற்கனவே  உறுதியான நிலையில்,  தற்போது விக்ரமும் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP