Logo

 பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்துள்ள பிரபல மலையாள நடிகை 

தனுஷ் கார்த்திக் சுப்புராஜ் இணையும் புதிய படத்தில் நாயகியாக நடிக்க உள்ள பிரபல மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 | 

 பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்துள்ள பிரபல மலையாள நடிகை 

செக்க சிவந்த வானம் திரைப்படத்திற்கு பிறகு மணிரத்னம் அவருடைய கனவுத் திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். பட்ஜெட் காரணமாக முன்னர் கைவிடப்பட்ட இந்த திரைப்படம் தற்போது மீண்டும் உருவாக உள்ளது.

இந்தப் படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், அமலா பால், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் தனுஷ் கார்த்திக் சுப்புராஜ் இணையும் புதிய படத்தில் நாயகியாக நடிக்க உள்ள பிரபல மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி,பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP