Logo

தேசிய விருதுகள் 2019: சிறந்த தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படம்..

சிறந்த தமிழ்ப்படமாக பிரியா கிருஷ்ண மூர்த்தி இயக்கிய 'பாரம்' என்ற திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த தெலுங்கு படமாக கீர்த்தி சுரேஷ் நடித்த 'மகாநதி' தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தில் நடித்ததற்காக 'சிறந்த நடிகை' விருதினை கீர்த்தி சுரேஷ் பெற்றுள்ளார்.
 | 

தேசிய விருதுகள் 2019: சிறந்த தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படம்..

66வது தேசிய திரைப்பட விருதுகள் விழா டெல்லியில் நடைபெற்று வருகிறது. 2018ம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இதில், சிறந்த தமிழ்ப்படமாக பிரியா கிருஷ்ண மூர்த்தி இயக்கிய 'பாரம்' என்ற திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த தெலுங்கு படமாக கீர்த்தி சுரேஷ் நடித்த 'மகாநதி' தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தில் நடித்ததற்காக 'சிறந்த நடிகை' விருதினை கீர்த்தி சுரேஷ் பெற்றுள்ளார். 

சிறந்த பின்னணி இசைக்காக 'உரி' திரைப்படம் தேர்வானது. சிறந்த இசையமைப்பாளர் விருது - சஞ்சய் லீலா பன்சாலி (பத்மாவத்). 

திரைப்படம் எடுக்க சிறந்த மாநிலமாக உத்தரகாண்ட் மாநிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP