Logo

 என் பெயர் ஆனந்தன் படத்தின் டீசர் !

இயக்குநர் ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கத்தில் அதுல்யா ரவி என்பவர் நடிப்பில் உருவாகியுள்ள படம் என் பெயர் ஆனந்தன். இதன் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
 | 

 என் பெயர் ஆனந்தன் படத்தின் டீசர் !

இயக்குநர் ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கத்தில் அதுல்யா ரவி என்பவர் நடிப்பில் உருவாகியுள்ள படம்  என் பெயர் ஆனந்தன். இந்த படத்தில் சந்தோஷ் பிரதாப்,  தீபக் ரமேஷ், அரவிந்த் ராஜகோபால் ஆகியோர் நடித்துள்ளனர். சவிதா சினி ஆர்ட்ஸ் மற்றும் காவ்யா புரொடுக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர். ஜோஸ் பிராங்கிளின் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இதன் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP