Logo

'பிக் பாஸ்' ஆரவின் அடுத்த படம் குறித்த தகவல்!

'பிக் பாஸ்' ஆரவ், நடிக்கும் படம் 'மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்' . இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வரும் செப்டம்பர் 24ம் தேதி லான்ஞ் செய்யப்படுவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
 | 

'பிக் பாஸ்' ஆரவின் அடுத்த படம் குறித்த தகவல்!

காதல் மன்னன்' 'வசூல்ராஜா எம்பிபிஎஸ்', 'அட்டகாசம்' உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிவர் சரண். தற்போது 'பிக் பாஸ்' ஆரவ், நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்துக்கு 'மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இதில் காவ்யா தாபர், ராதிகா, நாசர், ரோஹினி, சாயாஜி ஷிண்டே ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வரும் செப்டம்பர் 24ம் தேதி லான்ஞ் செய்யப்படுவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP