கவினுக்காக சாண்டியிடம் முறையிடும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று!

கவினுக்கு ஏன் விட்டுக்கொடுக்கவில்லை என சாண்டியிடம் லாஸ்லியா கேட்க்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
 | 

கவினுக்காக சாண்டியிடம் முறையிடும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று!

பிக் பாஸ் சீசன் 3ல் டிக்கெட் ஃபினாலேவுக்கான டாஸ்க்குகள் நடைபெற்று வருகின்றன. நேரடியாக இறுதி சுற்றுக்கு வாய்ப்பளிக்கும் இந்த டிக்கெட்டை பெற அனைத்து போட்டியாளர்களும் மும்மரம் காட்டி வருகின்றனர்.  

அதோடு தங்களது நலனை மட்டுமே கருதி விளையாடி வருகின்றனர். இந்நிலையில் கவினுக்கு ஏன் விட்டுக்கொடுக்கவில்லை என சாண்டியிடம் லாஸ்லியா கேட்க்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.   

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP