Logo

ஜெயம் ரவியின் கோமாளி படத்திலிருந்து முக்கிய தகவல் 

நடிகர் ஜெயம் ரவி, பிரதீப் ரங்கநாதன் என்பவர் இயக்கி வரும் ‘கோமாளி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். கோமாளி படத்திலிருந்து ஏற்கனவே மூன்று பாடல்கள் வெளியானதைத் தொடர்ந்து, தற்போது இந்த படத்திற்கான ட்ரைலர் நாளை வெளியாக உள்ளது.
 | 

ஜெயம் ரவியின் கோமாளி படத்திலிருந்து முக்கிய தகவல் 

நடிகர் ஜெயம் ரவி,  பிரதீப் ரங்கநாதன் என்பவர் இயக்கி வரும் ‘கோமாளி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஜெயம் ரவி 9 வேடங்களில் நடித்து வருகிறார்.  

இந்நிலையில் கோமாளி படத்திலிருந்து ஏற்கனவே மூன்று பாடல்கள் வெளியானதைத் தொடர்ந்து, தற்போது இந்த படத்திற்கான ட்ரைலர் நாளை வெளியாக உள்ளது.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP