Logo

இன்று வெளியாக உள்ள ஜீவியின் பாடல் 

'சிவப்பு மஞ்சள் பச்சை' திரைப்படத்திலிருந்து 'இதுதான்" பாடல் வீடியோ ஏற்கனவே வெளியிடப்பட்டதை தொடர்ந்து, "ஆழி சூழ்ந்த உலகில்" பாடல் வீடியோவை படக்குழு இன்று வெளியிட உள்ளனர்.
 | 

இன்று வெளியாக உள்ள ஜீவியின் பாடல் 

பிச்சைக்காரன் திரைப்படத்தையடுத்து இயக்குநர் சசி,  ஜீ.வி.பிரகாஷ் - சித்தார்த் என இரு நாயகர்களை  வைத்து சிவப்பு மஞ்சள் பச்சை' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்திற்கு பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்ய, புதுமுக இசையமைப்பாளர் சித்து குமார் இசையமைத்துள்ளார்.

'சிவப்பு மஞ்சள் பச்சை'  திரைப்படத்திலிருந்து 'இதுதான்" பாடல் வீடியோ ஏற்கனவே வெளியிடப்பட்டதை தொடர்ந்து, "ஆழி சூழ்ந்த உலகில்" பாடல் வீடியோவை படக்குழு இன்று வெளியிட உள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP