சர்வதேச திரைப்பட விழா நவ.,20 முதல் கோவாவில் நடைபெறும்: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்             

50ஆவது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நவம்பர் 20ஆம் தேதி முதல் நடைபெறும் என்று மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
 | 

இதுதொடர்பாக  மத்திய அமைச்சர் அளித்த பேட்டியில், ‘50ஆவது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நவம்பர் 20ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் 26 இந்திய திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன. 50 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டு திரையிடப்படும்’ என்று மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP