Logo

த்ரிஷாவின் பரமபத விளையாட்டின் ப்ரோமோ சாங் குறித்த தகவல்!

உச்ச நட்ஷத்திரமாக ஜோலிக்கும் த்ரிஷாவின் 60வது படம் பரமபத விளையாட்டு. நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தை 24 ஹவர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
 | 

த்ரிஷாவின் பரமபத விளையாட்டின் ப்ரோமோ சாங் குறித்த தகவல்!

உச்ச நட்ஷத்திரமாக ஜோலிக்கும் த்ரிஷாவின் 60வது படம் பரமபத விளையாட்டு. நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தை 24 ஹவர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.  திருஞானம் என்பவர் இயக்கும் இந்த படத்திற்கு அம்ரிஷ் எனபவர் இசையமைத்து வருகிறார். இதன் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இதன் ப்ரோமோ சாங் நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP