Logo

அருவம் படத்தின் சினிக் பிக் குறித்த தகவல் 

சாய் சேகர் இயக்கத்தில் சித்தார்த், கேத்ரின் தெரசா ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ’அருவம்’.
 | 

அருவம் படத்தின் சினிக் பிக் குறித்த தகவல் 

 சாய் சேகர் இயக்கத்தில் சித்தார்த், கேத்ரின் தெரசா ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ’அருவம்’. ஹாரர் காமெடி கதையை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படம் திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது. இந்நிலையில் இதன் சினிக் பிக் இன்று  மாலை வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP