Logo

மாஃபியா படம் குறித்த முக்கிய தகவல்! 

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண்விஜய் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம் மாஃபியா. இந்த படத்தின் டீசரை நாளை இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் வெளியிடவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 | 

மாஃபியா படம் குறித்த முக்கிய தகவல்! 

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண்விஜய் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம் மாஃபியா. இந்த படத்தில் பிரசன்ன, பிரியா பவானிசங்கர் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் டீசரை நாளை இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் வெளியிடவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP