Logo

சூர்யாவின் காப்பான் குறித்த முக்கிய தகவல்!

இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில், சூர்யாவின் என்.ஜி.கே. திரைப்படத்தை தொடர்ந்து, கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யாவின் காப்பான் திரைப்படம் உருவாகி வருகிறது. இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில், சூர்யாவின் என்.ஜி.கே. திரைப்படத்தை தொடர்ந்து, கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யாவின் காப்பான் திரைப்படம் உருவாகி வருகிறது.
 | 

சூர்யாவின் காப்பான் குறித்த முக்கிய தகவல்!

இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில், சூர்யாவின் என்.ஜி.கே. திரைப்படத்தை தொடர்ந்து, கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யாவின் காப்பான் திரைப்படம் உருவாகி வருகிறது.  இந்த படத்தில், சூர்யாவுடன் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், ஆர்யா, சாயிஷா, பூமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  ஹரிஷ் ஜெயராஜ் இசையில், லைகா புரொடக்ஷன் இந்த திரைப்படத்தை தயாரித்து வருகிறது. 

காப்பான் படத்திற்கான இறுதிகட்ட பணிகளை மேற்கொண்டு வரும் படக்குழு, இத்திரைப்படத்தின் இரண்டாவது டீசரை இன்று மாலை வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளர்னர். 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP