சிவகார்த்திகேயனின் "நம்ம வீட்டுப் பிள்ளை” குறித்த முக்கிய தகவல்!
பண்டியராஜன் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 16வது படமாக” நம்ம வீட்டுப் பிள்ளை” உருவாகி வருகிறது. இந்த படத்தின் ட்ரைலர் இன்று மாலை ரிலீசாகவுள்ளது.
Sep 14, 2019, 17:14 IST
| பண்டியராஜன் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 16வது படமாக” நம்ம வீட்டுப் பிள்ளை” உருவாகி வருகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இமான் இசையமைக்க, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அணு இம்மானுவேல் நடித்துள்ளார்.
இவர்களுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, சமுத்திரக்கனி, நட்ராஜ், சூரி, யோகி பாபு, பிக் பாஸ் மீரா மிதுன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் ட்ரைலர் இன்று மாலை ரிலீசாகவுள்ளது.
#NammaVeettuPillai - a complete family entertainer!
— Sun Pictures (@sunpictures) September 14, 2019
Trailer releasing today at 6 PM! How many of you are waiting for it? #NVPTrailerFromToday pic.twitter.com/WiSeKcs8po
newstm.in
newstm.in